அன்னிய முதலீடு - விசாரணை செய்யும் செபி
அதானி நிறுவனங்களின் பங்குகளை வாங்கியுள்ள அன்னிய முதலீட்டு நிறுவனங்கள்
வாடிக்கையாளர்களின் சார்பாக பங்குகளை வாங்கும் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள்
அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் - செபி
460 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் வசம் அதானி என்டெர்பிரைசிஸின் 15.4% பங்குகள்
453 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் வசம் அதானி டிரான்ஸ்மிசனின் 19.3% பங்குகள்
597 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் வசம் அதானி டோடல் கேஸின் 17.3% பங்குகள்
612 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் வசம் அதானி கிரீன் எனர்ஜியின் 15.1% பங்குகள்