அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற உத்தரவை ரத்து செய்ய கோரி சசிகலா மேல்முறையீடு .சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு.உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு.