விஷம் குடித்து கணவன் பலி.. அடுத்த நொடியே தன் சேலையில் உயிரை மாய்த்த மனைவி..! மருத்துவமனையிலே நடந்த துயரம்.. சேலத்தில் கோரம்

Update: 2023-03-10 08:22 GMT
  • சேலம் கொல்லப்பட்டியில் கந்துவட்டி கொடுமையால் கணவன்- மனைவி தற்கொலை
  • எலி பேஸ்ட் சாப்பிட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தம்பதி
  • தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கணவன் தங்கராஜ் உயிரிழந்தார்
  • கணவர் இறந்ததால் மருத்துவமனை மின் விசிறியில் தூக்கு போட்டு மனைவி வித்யா தற்கொலை
  • ரூ.50,000 கடனை திரும்ப செலுத்திய நிலையில், ரூ.7 லட்சம் கேட்டு மிரட்டல் என புகார்.
Tags:    

மேலும் செய்திகள்