- சுமி நகரின் மீது ரஷ்யா நேற்று தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியது...
- புதினின் நெருங்கிய நண்பரும் முன்னாள் ரஷ்ய அதிபருமான டிமிட்ரி மெத்வதெவ், கிரிமியாவை திரும்பப் பெற முயற்சித்தால் உக்ரைனுக்கு எதிராக எந்த விதமான ஆயுதங்கள் வேண்டுமானாலும் பயன்படுத்தப்படலாம் என எச்சரித்துள்ளார்...
- அத்துடன் ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ் அல்லது லிவிவ் நகரங்களில் முன்னேற வேண்டியிருக்கும் என தெரிவித்த அவர், நேட்டோவுடன் நேரடி மோதலில் ஈடுபட ரஷ்யா திட்டமிடவில்லை என்றும், பேச்சுவார்த்தை மூலம் உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் கூறினார்.