பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி - 41 இடங்களில் பேரணியை ஒத்திவைத்தது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு
பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி - 41 இடங்களில் பேரணியை ஒத்திவைத்தது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு
44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த நீதிமன்றம் அனுமதியளித்தது
சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதியளித்தது
நிகழ்வில் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் இருக்க நீதிமன்றம் உத்தரவு