"கடந்த செப்டம்பரில் ரூ.11 கோடி இழப்பு"... டாஸ்மாக் மற்றும் பார் உரிமையாளர் சங்கம் குற்றச்சாட்டு

Update: 2022-10-06 09:15 GMT

பார் உரிமம் வழங்காததால் கடந்த மாதம் மட்டும் தமிழக அரசுக்கு 11 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, டாஸ்மாக் மற்றும் பார் உரிமையாளர் சங்க தலைவர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

"டாஸ்மாக் பார் புதிய டெண்டர் முறைகேடானது"

"உடனடியாக புதிய டெண்டர் அறிவிப்பு வெளியிட வேண்டும்"

"அல்லது பழைய நபர்களுக்கே உரிமம் வழங்க வேண்டும்"

"கடந்த செப்டம்பரில் மட்டும் தமிழக அரசுக்கு ரூ.11 கோடி இழப்பு"

Tags:    

மேலும் செய்திகள்