அடேங்கப்பா.. பிரதமர் மோடிக்கு கிடைத்த ராஜ உபசரிப்பு..வெள்ளை மாளிகையில் விருந்து வைத்து அசத்திய ஜோ பைடன்

Update: 2023-06-22 07:52 GMT

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கான சைவ உணவு பட்டியலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது... அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், பிரதமர் மோடிக்கான இரவு உணவு பட்டியலில், தினை, தர்பூசணியுடன் grilled corn kernel salad, stuffed portobello mushrooms, saffron-infused risotto ஆகிய உணவுகள் இடம்பெற்றுள்ளன. இனிப்பில் ரோஜா மற்றும் ஏலக்காய் கலந்த ஸ்ட்ராபெரி கேக் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்