பாதம் கழுவும் சடங்கு, நற்கருணை பவனி - பெரிய வியாழனை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

Update: 2023-04-07 03:28 GMT

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் பெரிய வியாழனை முன்னிட்டு, சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடந்த சிறப்பு பிரார்த்தனையில், சிறப்பு திருப்பலி, பாதம் கழுவும் சடங்கு, நற்கருணை பவனி, ஆராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்