Geography Code | அங்கீகாரத்திற்காக ஏங்கும் பாரம்பரியம் - சின்னாளப்பட்டி சேலையின் மவுசு தெரியுமா?
கைத்தறி ஆடைகளில் மேலும் ஏழு கைத்தறி ரகங்களுக்கு புவிசார் குறியீடு பெற கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர்த் துறையால் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
உறையூர் பருத்தி சேலை, குடியாத்தம் லுங்கி, கூறைநாடு சேலை, நாகர்கோவில் வேட்டி, சின்னாளப்பட்டி செயற்கை பட்டுச் சேலை, அருப்புக்கோட்டை சேலை, பரமக்குடி பம்பர் பருத்திச் சேலை ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.