ராணுவத்தில் இருந்து ஓய்வு...சீருடையில் தாய்க்கு கடைசி 'சல்யூட்' - தாயையும் தாய் நாட்டையும் நெகிழ வைத்த அதிகாரி
ராணுவ மேஜர் ஜெனரல் ரஞ்சன் மகாஜன், ஓய்வு பெறுவதற்கு முன்பாக, சீறுடையில் தனது தாய்க்கு சல்யூட் அடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.