"ஊழல் குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார்" - பிடிஆர்-க்கு செல்லூர் ராஜு சவால்
"ஊழல் குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார்" - பிடிஆர்-க்கு செல்லூர் ராஜு சவால்
கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் 15 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகக் கூறும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்தே விலகத் தயார் என்று முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.