உடல் முழுவதும் சேறு...கையில் வேப்பிலையுடன் நேர்த்திக்கடன்- களைகட்டிய ராமநாதபுரம் பங்குனி திருவிழா

Update: 2023-04-05 13:09 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் உடலில் சேறு பூசி நகர்வலம் வந்தனர். ஊரணிக்‍ கரையில் களிமண் சேற்றைக் குழைத்து உடல் முழுவதும் பூசிக் கொண்ட பக்தர்கள், மேளதாளம் இசைக்க ஊர்வலமாக கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்