கத்திப்பாரா Subway -ல் 4 அடிக்கு மழைநீர் - மெட்ரோ நிர்வாகம் எடுத்த முடிவு

Update: 2023-06-19 10:52 GMT

சென்னை கத்திப்பாரா மேம்பால சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் ​அகற்ற மெட்ரோ ரயில்வே நடவடிக்கை மேற்கொண்டது. கத்திப்பாரா நகர்புற சதுக்கத்தில் உள்ள சுரங்கப்பாதையில் சுமார் 4 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி நின்றது. இதனால் ஆலந்தூரில் இருந்து கிண்டி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் மூலம் அகற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்