1 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழை - மக்கள் மகிழ்ச்சி

Update: 2022-10-03 07:56 GMT

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

கடையநல்லூர், காசிதர்மம், அச்சன்புதூர், வடகரை, பண்பொழி, இடைகால், நயினாகரம், இ.விலக்கு ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது.

இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்