உணவுப்பொருள் கடத்தல் - கருப்பு ஆடுகளுக்கு எச்சரிக்கை - - கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
உணவுப்பொருள் கடத்தலுக்கு துணையாக இருக்கும் கருப்பு ஆடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். பெரும்பாக்கத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த பின் இவ்வாறு தெரிவித்தார்.