பிரான்ஸில் புதுச்சேரி மக்கள் போராட்டம்..!

Update: 2022-09-11 16:44 GMT

பிரெஞ்சு குடியுரிமை பெற்ற புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்களது சொத்துக்களை அபகரிக்கும் செயலை கண்டித்து பிரான்ஸ் நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மாநிலத்தில் ஏராளமான பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் நிலையில், புதுச்சேரியில் உள்ள இவர்களின் சொத்துக்கள் பாதுகாப்பாளர் மூலமாக அபகரிக்கப்படுவதை கண்டித்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் போராட்டம் நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்