தமிழக மக்களுக்காக குரல் கொடுத்த புதுச்சேரி MLA.. ஆவேச வாக்குவாதம் - தீயாய் பரவும் வீடியோ
புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு சாராயம் மற்றும் எரிசாராயம் கடத்துவதை கலால் துறையினர் தடுக்கவில்லை என்று கூறி, கலால் துறை அலுவலகத்தில் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு, அலுவலர்களுடன் இகடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது....