திடீரென சட்டப்பேரவை நோக்கி படையெடுப்பு - புதுச்சேரியில் பரபரப்பு - போலீசார் குவிப்பு

Update: 2022-11-18 09:15 GMT

உயர்வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்