#Breaking : "விடுதலையான முருகனை ஆஜர்படுத்த வேண்டும்" - வேலூர் மாஜிஸ்திரேட் அதிரடி உத்தரவு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகனை வரும் மார்ச் மாதம் மூன்றாம் தேதி ஆஜர்படுத்த வேலூர் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.