"ஆன்லைன் ரம்மி தடையை அறிவிப்பதில் 5 நாள் தாமதம் ஏன்?" - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி

Update: 2022-10-08 05:14 GMT

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 1ஆம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்து, 3ஆம் தேதி அரசிதழில் வெளியிட்ட சட்டம் குறித்து, இதுவரை ஏன் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்