#Breaking || பொள்ளாச்சி விவகாரம்.. ஈபிஎஸ்-ஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி
- பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை- அரசாணை தொடர்பான வழக்கு
- பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிட்ட காவல்துறை அதிகாரியை பணிநீக்கம் செய்ய கோரிய மனு தள்ளுபடி
- ரூ.50,000 அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
- அப்போதைய எஸ்.பி. மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கும்படி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு- நீதிபதிகள்
- நீதிமன்ற உத்தரவை தெரிந்துகொள்ளாமல் தாக்கல் செய்யப்பட்ட மனு என்பதால் தள்ளுபடி- நீதிபதிகள்