"அரசியல் கட்சிகள் கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது" - தமிழிசை பரபரப்பு பேட்டி
மக்களை சந்திப்பதை அரசியலாக்க கூடாது - தமிழிசை பரபரப்பு பேட்டி
தமிழக ஆளுநரை மாற்ற அரசியல் கட்சிகள் கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்..