ஏற்காட்டில் Vibe பண்ண குவியும் கூட்டம் .. மகிழ்ச்சியில் மிதக்கும் வியாபாரிகள் - "என்ன ஒரே ஒரு சிக்கல்..!"

Update: 2023-04-15 15:52 GMT
  • ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
  • லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோயில், கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
  • சுற்றுலாப் பயணிகளின் கூடுதல் வருகையால், சுற்றுலாத் தொழில் செய்வோர் மகிழ்ச்சி அடைந்தனர்.
  • இதனிடையே, ஏற்காட்டில் நடைபாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 
Tags:    

மேலும் செய்திகள்