பட்டியலின பெண்ணை தவறாக பேசிய எஸ்.ஐ - ஸ்டேஷனை சுற்றி வளைத்த மக்கள்

Update: 2023-06-29 08:44 GMT

ஆந்திரா மாநிலம் ராம்குப்பத்தில் பட்டியலின பெண்ணை தவறாக பேசிய காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தெலுங்கு தேசம் கட்சியில் பேரணி நடத்தினர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சியினர் பேரணியாக சென்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்