"ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும்" - மத்திய சுகாதாரத் துறை கடிதம்

Update: 2022-12-24 07:53 GMT

"கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும்", அனைத்து மாநில சுகாதார செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் கடிதம், மருத்துவ ஆக்சிஜன் செயல்பாடு, வழக்கமான விநியோகத்தை உறுதி செய்ய அறிவுறுத்தல், "வென்டிலேட்டர் ஆக்சிஜன் சுவாசக் குழாய் சம்பந்தப்பட்ட உபரணங்கள் போதிய அளவு இருப்பில் வைத்திருக்க வேண்டும்", ஆக்சிஜன் ஆலைகள் செயல்பாட்டில் இருக்கிறதா என்பதை மாநில அரசுகள் கண்காணிக்கவும் அறிவுறுத்தல்

Tags:    

மேலும் செய்திகள்