ராணிப்பேட்டை மாவட்டம் மகேந்திரவாடி ஏரியில் நிரம்பி வழியும் தண்ணீர்.
நெமிலி - பானாவரம் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது.
வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு.
ஆபத்தான முறையில் சாலையை கடந்து செல்லும் மக்கள்.