அதானி விவகாரம்... வெகுண்டெழுந்த எதிர்க்கட்சிகள்..! 144 தடையை மீறி தேசிய கொடி ஏந்தி பேரணி... நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு..
- நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் தேசிய கொடியுடன் பேரணி
- அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி பேரணி
- நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய் செளக் வரை தேசிய கொடி ஏந்தி பேரணி
- விஜய் செளக் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில் தடையை மீறி போராட்டம்