கதறும் தாய் ஒரு பக்கம்... குற்றச்சாட்டுகள் மறுபக்கம்... - மாணவி பேசிய அந்த கடைசி நிமிடம் - சிறு விளையாட்டால் உயிர் போன சோகம்
சத்து மாத்திரைகளை அதிகம் சாப்பிட்ட மகளை இழந்து கதறும் தாய் ஒரு பக்கம்..
அலட்சியம் காரணம் என பள்ளி மீது எழுந்த குற்றச்சாட்டுகள் மறுபக்கம் என இருக்கும் இந்த நிகழ்வில் சத்து மாத்திரை என நினைத்து அதிகம் உட்கொண்டால் என்ன மாதிரியான சிக்கல் ஏற்படும் என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...