"ஆளுநர் பதவி இல்லை என்றால் ஆன்லைன் ரம்மியை ஒழித்திருக்க முடியும்" - கனிமொழி குற்றச்சாட்டு
ஆளுநர் பதவி என்பதே காலாவதியான ஒன்றுதான் என்றும், அது இல்லை என்றால் ஆன்லைன் ரம்மியை ஒழித்திருக்க முடியும் என திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பியுமான கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.