கோவையில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு

Update: 2023-04-22 13:26 GMT

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

ரத்தினபுரியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர் கொரோனோ பாதிப்பு காரணமாக கடந்த 15ம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்... கோவை அரசு மருத்துவமனையில் கொரோனாவால் மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் கோவையில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்