வரும் 29ம் தேதி... திடீர் அறிக்கை வெளியிட்ட ஈபிஎஸ் | eps | admk | karur | thanthi tv

Update: 2022-12-22 07:40 GMT

கரூர் ஊராட்சி குழு துணை தலைவர் மறைமுக தேர்தல் விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து, வரும் 29ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக வேட்பாளர் கடத்தி விடுவிப்பு, கட்சியின் ஐடி விங் நிர்வாகி சிவராஜ் தாக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்