"இனி ஜாமின் மனுக்களை சரிபார்க்க.."-"ஆகஸ்ட் 1 முதல் கட்டாயம்" - கேரள உயர் நீதிமன்றம் அதிரடி

Update: 2023-07-08 03:15 GMT

ஜாமின் மனுக்களை விசாரணைக்கு நீதிமன்றத்தில் பட்டியலிடுவதற்கு முன்பு, குறைபாடுகளை சரிபார்க்க இயந்திர சோதனை செய்யப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த புதிய தானியங்கி அமைப்பு, ஜூலை10-ம் தேதி முதல் நடைமுறைபடுத்தபடும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 1 வரை, ஜாமின் விண்ணப்பங்களுக்கு தானியங்கி இயந்திர ஆய்வு அல்லது தாக்கல் செய்யும் அதிகாரியின் ஆய்வு ஆகியவற்றில், விரும்பியதை தேர்வு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொகுதி மதிப்பீடு செய்யப்படும் போது, ஆகஸ்ட் 1 முதல் அனைத்து ஜாமின் விண்ணப்பங்களுக்கும் இயந்திர ஆய்வு கட்டாயமக்கபடும் என தெரிவிக்கபட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்