"வடமாநிலத்தவர்களை சகோதரத்துவத்தோடு பார்க்க வேண்டும்" - தமிழிசை சௌந்தரராஜன்
நம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களில் பணியாற்றுவதால், வடமாநில தொழிலாளர்களை சகோதரத்துவத்தோடு பார்க்க வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.