"வரி குறைப்பை வரவேற்கிறேன்" "அது பாஜகவின் கருத்துகளை ஏற்பதாக..." காங். எம்.பி. கார்த்தி சிதம்பரம் விளக்கம்
தனிநபர் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
தனிநபர் மீது வரி குறைக்கப்பட்டால்,, தான் வரவேற்பேன் என்றும், தனி நபர் வரி குறைப்பை வரவேற்பதால் பாஜகவின் கருத்துகளை, தான் ஏற்பதாக அர்த்தம் கிடையாது என்றும் விளக்கம் அளித்துள்ளார் கார்த்தி சிதம்பரம்...