பயன்படுத்திய வாகனங்களை விரும்பும் மக்கள் - தனியார் நிறுவனம் வெளியிட்ட புதிய தகவல்

Update: 2022-10-26 12:19 GMT

பயன்படுத்திய வாகனங்களை விரும்பும் மக்கள் - தனியார் நிறுவனம் வெளியிட்ட புதிய தகவல்

புதிய இருசக்கர வாகனங்களைக் காட்டிலும் பயன்படுத்திய வாகனங்களை வாங்க மக்கள் விரும்புவதாக, வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு பீப்கார்ட் என்னும் இணையதளம் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை விற்பனை செய்கிறது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், ஒரு ஆண்டிற்குள் ஒன்பது மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிட்டீலான பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் மக்கள் பெரும்பாலும் புதிய வாகனங்களைக் காட்டிலும் பயன்படுத்திய வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்