ASP பல்வீர் சிங் மீதான புகார்.. "முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்" - மக்கள் சிவில் உரிமைக்கழகம் வலியுறுத்தல்
- ஏஎஸ்பி பல்வீர் சிங் அத்துமீறி செயல்பட்டுள்ளார் என்றும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் எனவும் மக்கள் சிவில் உரிமை கழகம் தெரிவித்துள்ளது.
- இதுதொடர்பாக சென்னையில் பேசிய அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் சுரேஷ், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் விசாரணை நடப்பது சரியல்ல என்றும், இந்த வழக்கில் வழக்குப்பதிவு செய்து உயர் மட்ட அளவிலான விசாரணை அவசியம் தேவை என்றார்.