குடும்ப தலைவிக்கு ரூ.1000 உரிமை தொகை - முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
- தமிழ்நாடு அரசின் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டம்
- தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
- பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனை
- குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவது குறித்தும் ஆலோசனை
- அமைச்சர்கள் மற்றும் அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு