"நேருக்குநேர் விவாதிக்க அண்ணாமலை தயாரா?" - சவால் விடுத்த அமைச்சர் பொன்முடி
- "நேருக்குநேர் விவாதிக்க அண்ணாமலை தயாரா?" - சவால் விடுத்த அமைச்சர் பொன்முடி
- மும்மொழிக் கொள்கை, தமிழ் வளர்ச்சிக்கு யார் காரணம்? என்பதை நேரிடையாக விவாதிக்க தான் தயாராக இருப்பதாக, பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் பொன்முடி சவால் விடுத்துள்ளார்.