எம்.ஜி.ஆர் 35-வது நினைவு தினம்... டிடிவி தினகரன், ஆதரவாளர்களுடன் மரியாதை
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினார். இது பற்றிய விவரங்களை செய்தியாளர் ராமச்சந்திரனிடம் கேட்போம்.........