"ஆண்களுக்கு பெண்ணை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்".. ஸ்ரீபிரியா பேட்டி

Update: 2022-08-15 14:15 GMT

சுதந்திர தினமான இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினரும் நடிகையுமான ஸ்ரீபிரியா தேசிய கொடியை ஏற்றி இனிப்புகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், பெண்களுக்கு மட்டும் பாதுகாப்பை சொல்லிக் கொடுக்காமல் ஆண்களுக்கும் ஒரு பெண்ணை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்