உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்த.. சின்னத்திரை நடிகை - அதிர்ச்சியில் திரை உலகினர்

Update: 2023-02-22 16:02 GMT
  • கேரள சின்னத்திரை நடிகை சுபிசுரேஷ் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
  • அவருக்கு வயது 41. சின்னத்திரை நடிகையும், மிமிக்கிரி கலைஞருமான சுபிசுரேஷ் கடந்த ஜனவரி முதல் ஆலூவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
  • கல்லீரல் மாற்று சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், இன்று காலை 10 மணியளவில் உயிரிழந்த‌தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது இறப்புக்கு கேரள திரை உலகினர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்