நள்ளிரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் - பல்வேறு வேடமிட்டு கோயிலில் குவியும் பக்தர்கள்
குலசேகரபட்டினம் விமர்சையாக நடைபெற்று வரும் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா
நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற உள்ள மகிஷா சூரசம்ஹாரம்
பல்வேறு வேடங்கள் அணிந்து கோயிலில் குவிந்துள்ள பக்தர்கள்