கணவருடன் கருத்து வேறுபாடு...கர்ப்பிணி பெண்ணின் விபரீத முடிவு... நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்
- மதுரையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கர்ப்பிணி பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மதுரை பைபாஸ் ரோடு சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த உதயா என்ற பெண்ணும், பிரித்விராஜ் என்ற இளைஞரும் காதலித்து வந்த நிலையில், குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர்.
- உதய கர்ப்பமாக இருந்த நிலையில், கணவனுடன் கருத்து வேறுபாடு காரணமாக, விரக்தியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.