அழகி போட்டிக்கு வருவது போல் வந்து முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்த சிறுமி...செல்லமாய் கன்னத்தில் தட்டி கொஞ்சிய முதல்வர்..!
கொளத்தூர் சென்ற முதலமைச்சரை வரவேற்பதற்காக பள்ளி சிறுமி ஒருவர், அழகி போட்டியில் பங்கேற்பது போன்ற அலங்காரத்துடன் காத்திருந்தார். மிஸ் சென்னை என பட்டம் அணிந்து காத்திருந்த சிறுமி முதல்வர் வந்தவுடன் அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். முதல்வரும் பூங்கொத்தை பெற்று கொண்டு கை கொடுத்து பாராட்டி செல்லமாய் கன்னத்தில் தட்டிகொடுத்தார்.