"லைஃப் டைம் செட்டில்மெண்ட் லெட்டர்"; கமல் கைப்பட எழுதிய கடிதம் - நெகிழ்ந்து போன லோகேஷ்..!
“லைஃப் டைம் செட்டில்மெண்ட் லெட்டர்”; கமல் கைப்பட எழுதிய கடிதம் - நெகிழ்ந்து போன லோகேஷ்..!
விக்ரம் படம் ரிலீசை தொடர்ந்து கமல்ஹாசன் தனக்கு எழுதிய கடிதத்தை பகிர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ந்துள்ளார். அந்த கடிதத்தில், தனது ரசிகர்கள் மற்ற ரசிகர்களைவிட வித்தியாசனமானவர்களாக இருக்க வேண்டும் என்ற தனது ஆசையை பேராசை என பலர் விமர்சித்ததாகவும், ஆனால், அதையும் தாண்டி தனது முன்னணி ரசிகர் முன்னணி திறமையாளராக மாறி இருப்பது தான் ஆசைப்பட்டதை விட அதிகம் என கமல்ஹாசன் நெகிழ்ந்துள்ளார்.