'லியோ' படம் வெற்றி பெற விஜய் ரசிகர் செய்த நெகிழிச்சி செயல்..

Update: 2023-04-06 06:09 GMT
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே நடிகர் விஜய்யின் லியோ படம் வெற்றி பெற வேண்டி, ரசிகர் ஒருவர் அலகு குத்தி பிரார்த்தனை செய்தார்.
  • நாகல்குடி கிராமத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் முருகனுக்கு தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
  • அப்போது, விஜய் ரசிகர் ஒருவர் லியோ படம் வெற்றி பெற வேண்டி 21 அடி நீளமுள்ள அலகு குத்தி பிரார்த்தனை செய்தார்.
Tags:    

மேலும் செய்திகள்