- உத்தரபிரதேசத்தில் லேப்டாப் பையில் இருந்து 2 வயது குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- சூரஜ்பூர் தேவ்லா கிராமத்தில் கடந்த 7ஆம் தேதி குழந்தை மாயமான நிலையில், அவரது வீட்டின் அருகே துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலின் பேரில்
- பக்கத்து வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது, குழந்தையின் உடல் லேப்டாப் பையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- இதனை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், வீட்டின் உரிமையாளர் ராகவேந்திர குமாரை தேடி வருகின்றனர்.