“அவனுக்கு தூக்கு தண்டனை தரணும்.. திருமாவளவன் சார் ப்ளீஸ்..“ - கிருஷ்ணகிரி ஆணவக்கொலை.. கதறும் தாய்
காதல் திருமணம் செய்து கொண்ட மகனை துடிதுடிக்க வெட்டி தந்தை ஆணவக்கொலை செய்த சம்பவத்தில், இளம் பெண்ணின் தாய் பரபரப்பு தகவல்களை கூறி கதறி அழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது...