குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பு... பீறிட்டு வீணாக வெளியேறும் குடிநீர்

Update: 2023-03-27 02:56 GMT

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல லட்சம் லிட்டர் குடிநீர் பீறிட்டு வீணாக வெளியேறி வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்