BREAKING || கார் வெடிப்பு சம்பவம் - கோவையில் என்.ஐ.ஏ திடீர் சோதனை | Kovai

BREAKING || கார் வெடிப்பு சம்பவம் - கோவையில் என்.ஐ.ஏ திடீர் சோதனை | Kovai

Update: 2022-11-10 01:32 GMT

கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி - கோவையில் தேசிய புலனாய்வு முகமை சோதனை

கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர், ரத்தினபுரி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள், தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகளில் சோதனை என தகவல்

கோட்டைமேடு பகுதியில் சனோபர் என்பவரின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

சென்னை மற்றும் கொச்சியில் இருந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவை வருகை

Tags:    

மேலும் செய்திகள்